அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

15.8.11

சுதந்திர தின வாழ்த்துகள்

இந்திய திருநாட்டின் விடுதலை வேட்கைக்கைக்கான முன்னோடிகளான, இருபது வருடங்களுக்கு மேலாக, வீரமும் விவேகமும் கொண்டு சிறப்பாக ஆட்சிசெய்த சிவகங்கை சீமையின் மாமன்னர்கள் மருபாண்டியர்கள் ஆசியோடு "சுதந்திர தின வாழ்த்துகளை" உங்களுக்கு தெரிவிப்பதில் மனமகிழ்வு அடைகிறோம்.




நாட்டின் விடுதலைக்காக, தன்னுயிர் தந்த  மாமன்னர் மருதுபாண்டியர்கள்  உள்பட அனைத்து மாவீரர்களுக்கும், இந்நாளிலும் வீர வணக்கம் செலுத்துகிறோம்...!