அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!

15.6.11

அகமுடையார் - விக்கிப்பீடியா

அகமுடையார்http://tawp.in/r/1zv5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகமுடையார்
Aandiyappathevar.jpg Valivalamdesikar.jpg ]]Manikanayakar.jpg Pachaiyappamudaliar.jpg Naadimuthupillai.jpg Narayanasamiagampadiyar.jpg Maruthu1.jpg MarudhuStamp.jpg

மொத்த மக்கள்தொகை
1.5 கோடி[சான்று தேவை]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர்
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறிஸ்துவம்,
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.

பொருளடக்கம்

மக்கள்தொகை

சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

அகமுடையார் குல பிரிவுகள்

  1. ராஜகுலம்
  2. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
  3. இரும்புத்தலை
  4. ஐவளிநாடு
  5. நாட்டுமங்களம்
  6. ராஜபோஜ
  7. ராஜவாசல்
  8. கலியன்
  9. சானி
  10. மலைநாடு
  11. பதினொரு நாடு

அகமுடையார் குல பட்டங்கள்

  1. அகமுடைய தேவர்
  2. அகமுடைய சேர்வை
  3. அகமுடைய பிள்ளை
  4. அகமுடைய முதலியார்
  5. அகமுடைய தேசிகர்
  6. அகமுடைய அதிகாரி
  7. அகமுடைய மணியக்காரர்
அகமுடைய தேவர்:
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
இராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார்:
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.

அரசியல் பங்களிப்பாளர்கள்

  • திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
  • திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) - திருவண்ணாமலை
  • திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) - பனைமரத்துபட்டி,சேலம்
  • திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) - ராமநாதபுரம்
  • திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) - மதுரை(மு.க.அழகிரியால் கொலை செய்யப்பட்டவர்)
  • திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) - மதுரை
  • திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
  • திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - அரக்கோணம்,வேலூர்(மா)
  • திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - திருப்பத்தூர்,வேலூர்(மா)
  • திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
  • திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - திருத்தணி
  • திரு. பி. என். வல்லரசு ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ) - உசிலம்பட்டி
  • திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
  • திரு. வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - நாகப்பட்டினம்
  • திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
  • திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - பட்டுக்கோட்டை
  • திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) - இராமநாதபுரம்
  • திரு. கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) - ஆடுதுறை,கும்பகோணம்
  • திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) - வடசேரி,தஞ்சாவூர்
  • திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) - விழுப்புரம்
  • திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) - பட்டுகோட்டை
  • திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
  • திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) - கலசபாக்கம்
  • திரு. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
  • திரு. டாக்டர் வி.எஸ்.விஜய் (சுகாதாரத் துறை அமைச்சர் _ வேலூர்)
  • திருமதி. லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - திருமங்கலம்,மதுரை
  • திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) - சிவகங்கை
  • திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) - சென்னை
  • திரு.என்.வி.காமராஜ் (சட்டமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
  • திரு.Dr. வி.எஸ்.விஜய் (மருத்துவத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) - வேலூர்
  • திரு.டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) - மன்னார்குடி
  • திரு.முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) - புதுக்கோட்டை
  • திரு.ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) - போளூர்
  • திரு.பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) - சங்கராபுரம்
  • திரு.இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) - உளுந்தூர்பேட்டை
  • திரு.G.கார்த்திக்கரிகாலத்தேவர் ( நிறுவனர் மற்றும் தலைவர் ) அனைத்திந்திய மக்கள் கழகம் -சென்னை
  • திரு.மா.மீனாட்சிசுந்தரம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
  • M.S.மாணிக்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) - வேதாரண்யம்
  • அகமுடைய தேவரின் அரசமர நண்பர்கள் (உள்ளிக்கோட்டை,மன்னார்குடி)

போராளிகள்

  • மருதிருவர்
  • மயிலப்பன் சேர்வை 
  • முத்தழகு சேர்வை
  • வெள்ளையன் சேர்வை
  • வட்டாக்குடி இரணியன்
  • சாம்பவான் ஓடைச் சிவராமன்
  • ஆலாலம்பட்டு சுந்தரம்
  • மணலி கந்தசாமி

ஆன்மிகம்

  • நந்தி தேவர்
  • வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்
  • கருவூரார்
  • பாம்பன் சுவாமிகள்
  • அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்
  • சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்
  • பச்சையப்ப முதலியார் (கல்வி அறக்கட்டளை)
  • மங்களங்கிழார்

மொழி

  • கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
  • சி.இலக்குவனார்
  • காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
  • ஆரணி குப்புசாமி முதலியார்

இலக்கியம்

  • பேராசிரியர் சி. இலக்குவனார்
  • கவிஞர் புலமை பித்தன்
  • கவிஞர் முத்துலிங்கம்
  • குருவிக்கரம்பை சண்முகம்
  • பட்டுக்கோட்டை குமரவேலு
  • தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)
  • மு.வரதராசனார்
  • ந. சஞ்சீவி
  • பாவலரேறு பாலசுந்தரனார்
  • பா.மதிவாணன் (பாவலரேறு பாலசுந்தரனாரின் மகன்)
  • வீரபத்ர முதலியார் (விருத்தப்பாவியல் இயற்றியவர்)

நாடகம்

  • சங்கிலியா பிள்ளை

திரைப்படத் துறை

  • பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
  • எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
  • சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
  • சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
  • கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
  • எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
  • சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
  • வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
  • கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
  • சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
  • எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
  • ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)

2 comments: