அகமுடைய தேவர், அகமுடைய சேர்வை, அகமுடைய பிள்ளை, அகமுடைய முதலியார், அகமுடைய உடையாரென பல்வேறு வட்டார பட்டபெயர்களால் பல கூறுகளாக சிதறிக்கிடக்கும் உறவுக்குழுக்களை ஒரே கூரையில் ஒன்றிணைக்கும் ஒரு சிறு முயற்சிக்கான தளம் இது!
முதல் அகமுடையார் யார் தெரியுமா?
இறைவனான சிவபெருமானுக்கு அகப்பணி செய்து கையிலாயத்தின் நிர்வாகத்தை
மற்றும் காவலை ஏற்று நடத்திவரும் மற்றும் பெருமதிப்பிற்குரிய ஈஸ்வர பட்டம்
பெற்றவருமான திரு நந்தீஸ்வரர் என்ற நந்தி தேவர் தான் அது.
No comments:
Post a Comment